

பல்வேறு பணி பிரிவுகளில் மொத்தம் 553 பேர் நியமிக்கப்பட உள்ளனர். மருத்துவ அதிகாரி பதவிகளை பொறுத்து 30 முதல் 50 வயது வரை வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எம்.பி.பி.எஸ் படிப்பில் தேர்ச்சி பெற்றவர்களும், சம்பந்தப்பட்ட மருத்துவ பணிகளுக்கான துறை சார்ந்த மருத்துவ படிப்புகளில் தேர்ச்சி பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம். நேர்காணல், ஆவண சரிபார்ப்பு, மருத்துவ பரிசோதனை அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் விரிவான விவரங்களுக்கு www.recruitment.itbpolice.nic.in என்ற இணையதளத்தை பார்வையிடலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி: 27-10-2021.