

இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் சார்பில் மெக்கானிக்கல் என்ஜினீயர்(120), சிவில் என்ஜினீயர்(30), எலக்ட்ரிக்கல் என்ஜினீயர்(25), இன்ஸ்ட்ரூமெண்டேஷன் என்ஜினீயர் (25) என 200 காலி பணி இடங்கள் நிரப்பப்பட உள்ளன. சம்பந்தப்பட்ட என்ஜினீயரிங் துறை சார்ந்த படிப்பை பூர்த்தி செய்திருக்க வேண்டும். 25 வயதுக்குட்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும். வயது தளர்வும் உண்டு.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 15-4-2021. மேலும் விரிவான விவரங்களை hindustanpetroleum.com என்ற இணையதளத்தில் பார்வையிடலாம்.