ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் 5,190 பணி இடங்கள்

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (எஸ்.பி.ஐ) வங்கியில் கிளார்க் அந்தஸ்தில் 5,190 ஜூனியர் அசோசியேட் பணி இடங்கள் நிரப்பப்பட உள்ளன.
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் 5,190 பணி இடங்கள்
Published on

பட்டப்படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். 1-8-2022 அன்றைய தேதிப்படி 20 வயதுக்கு குறைவாகவோ, 28 வயதுக்கு அதிகமாகவோ இருக்கக்கூடாது. அதாவது விண்ணப்பதாரர்கள் 2-8-1994 அன்றைய தேதிக்கு முன்பாகவோ, 1-8-2002 அன்றைய தேதிக்கு பின்பாகவோ பிறந்திருக்கக்கூடாது. அரசு விதிமுறைகளின்படி வயது தளர்வு உண்டு. விண்ணப்பிக்க கடைசி தேதி: 27-9-2022.

முதன் நிலை தேர்வு வருகிற நவம்பர் மாதம், மெயின் தேர்வு டிசம்பர் அல்லது ஜனவரி மாதம் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களை https://sbi.co.in/web/careers/current-openings என்ற இணைய பக்கத்தில் தெரிந்து கொள்ளலாம்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com