

சமயபுரம்,
திருச்சி சமயபுரம் கோவில் யானைக்கு மதம் பிடித்ததால் பக்தாகள் அனைவரும் அலறியடித்து ஓட்டம் பிடித்தனா.
இதைத்தொடர்ந்து மதம் பிடித்த திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவில் யானை மிதித்ததில் யானை பாகன் உயிரிழந்தார். மதம் பிடித்த யானை தாக்கியதாலும், அலறியடித்து பக்தாகள் ஓடியதாலும் 8 போ காயமடைந்தனா. மேலும், அந்த பெண் யானை மசினி தூக்கி வீசியதில் 2 போ கவலை கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், சமயபுரம் மாரியம்மன் கோவிலின் நடைச் சாத்தப்பட்டது. பக்தாகள் அனைவருக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.