தேர்தல் நெருங்க நெருங்க காட்சிகள் மாறும் - தம்பிதுரை எம்.பி

தேர்தல் நெருங்க நெருங்க காட்சிகள் மாறும் என்று தம்பிதுரை எம்.பி தெரிவித்துள்ளார்.
தேர்தல் நெருங்க நெருங்க காட்சிகள் மாறும் - தம்பிதுரை எம்.பி
Published on

சென்னை,

செய்தியாளர்களிடம் கூறிய மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை:-

ரூ.2000 வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள அனைவருக்கும் கிடைக்கும். 2006ம் ஆண்டு கணக்கெடுப்பின் படி பட்டியல் உள்ள நிலையில், விடுபட்ட அனைவரையும் கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகின்றது.

கூட்டணியில் தலைமை குறித்து போக போக தெரியும், தேர்தல் நெருங்க நெருங்க காட்சிகள் மாறும் இத்தனை நாளாக தளபதி எங்கிருந்தார், போர்வாள் எங்கிருந்தது என அனைவருக்கும் தெரியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com