பொன்மொழி

நாம் அனைவரும் உலகத்திற்குக் கடன்பட்டவர்களே என்பதையும், உலகம் நமக்கு எள்ளளவும் கடன்பட்டதல்ல என்பதையும், நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.
பொன்மொழி
Published on

உலகத்திற்கு ஏதாவது செய்ய இடம் பெறுதலே நம் அனைவருக்கும் வாய்த்த பெரும்பேறாகும். உலகிற்கு உதவிபுரிவதால், நமக்கு நாமே உதவி புரிந்தவர்கள் ஆகிறோம்.

-விவேகானந்தர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com