முதல் டி20: பாகிஸ்தான் -ஆஸ்திரேலியா அணிகள் நாளை மோதல்

ஆஸ்திரேலிய அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது.
முதல் டி20: பாகிஸ்தான் -ஆஸ்திரேலியா அணிகள் நாளை மோதல்
Published on

இஸ்லாமாபாத்,

வரும் 7-ந்தேதி தொடங்கும் டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கு அனைத்து அணிகளும் தயாராகி வருகின்றன. அந்த வகையில் பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து மிட்செல் மார்ஷ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது.இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி நாளை நடைபெற உள்ளது.

ஆஸ்திரேலிய அணியில் ஹெசில்வுட், மேக்ஸ்வெல், டிம் டேவிட் , நாதன் எல்லிஸ் ஆகியோர் இடம் பெறவில்லை.உலகக் கோப்பைக்கு முன்னதாக காயத்தில் இருந்து முழுமையாக மீண்டு வர ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com