கிரிக்கெட்

விராட், கெயில், டி வில்லியர்ஸ் உடன் மாபெரும் சாதனை பட்டியலில் இணைந்த ரோகித் சர்மா
ஐதராபாத்துக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் ரோகித் சர்மா 26 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.
18 April 2025 8:19 AM IST
கொல்கத்தாவின் சாதனையை முறியடித்து வான்கடேவில் வரலாறு படைத்த மும்பை இந்தியன்ஸ்
நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஐதராபாத்தை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற்றது.
18 April 2025 7:17 AM IST
கிளென் பிலிப்ஸ் விலகல்... மாற்று வீரரை அறிவித்த குஜராத் டைட்டன்ஸ்
ஐதராபாத்துக்கு எதிரான ஆட்டத்தின் போது கிளென் பிலிப்ஸ் காயம் அடைந்தார்.
18 April 2025 6:40 AM IST
ஐ.பி.எல்.: 5வது வெற்றியை பதிவு செய்வது யார்..? - பெங்களூரு - பஞ்சாப் அணிகள் இன்று மோதல்
பெங்களூரு அணி சொந்த மண்ணில் நடந்த 2 ஆட்டங்களிலும் தோல்வியை தழுவி உள்ளது.
18 April 2025 6:17 AM IST
மும்பை பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர் - பேட் கம்மின்ஸ்
ஆடுகளம் பேட்டிங் செய்வதற்கு சுலபமானதாக இல்லை என பேட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.
18 April 2025 1:59 AM IST
ஐ.பி.எல். 2025: மும்பை அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
மும்பை அணி 18.1 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்கள் எடுத்தது.
17 April 2025 11:39 PM IST
ஐ.பி.எல்.2025: மும்பை அணிக்கு 163 ரன்கள் வெற்றி இலக்கு
ஐதராபாத் அணிக்கு எதிராக போட்டியில் 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி களமிறங்க உள்ளது.
17 April 2025 9:18 PM IST
ஐ.பி.எல். 2025: டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சு தேர்வு
முன்னாள் சாம்பியன்களான மும்பை இந்தியன்ஸ்- சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன.
17 April 2025 7:03 PM IST
சூப்பர் ஓவரில் பேட்டிங் செய்ய களமிறங்காதது ஏன் ? நிதிஷ் ராணா விளக்கம்
நிதிஷ் ரானா பொறுப்புடன் ஆடி அரைசதம் எடுத்து 51 ரன்னில் ஆட்டமிழந்தார்.
17 April 2025 3:38 PM IST
டெல்லி அணியின் பயிற்சியாளருக்கு அபராதம் விதித்த ஐ.பி.எல். நிர்வாகம்.. காரணம் என்ன..?
ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ராஜஸ்தான் - டெல்லி அணிகள் மோதின.
17 April 2025 3:26 PM IST
கடைசி ஓவரை அப்படி நினைத்துதான் வீசினேன் - ஆட்ட நாயகன் ஸ்டார்க்
ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் ஸ்டார்க் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
17 April 2025 2:57 PM IST
வீரர்களின் பேட் சோதனை விவகாரம்: ஐதராபாத் பயிற்சியாளர் கருத்து
நடப்பு ஐ.பி.எல். தொடரில் வீரர்களின் பேட் சோதனை செய்யப்பட்டு வருகிறது.
17 April 2025 12:50 PM IST