டி20 உலகக் கோப்பை : கனடா அணிக்கு எதிராக டாஸ் வென்ற அமெரிக்கா பந்துவீச்சு தேர்வு

டி20 உலகக் கோப்பை : கனடா அணிக்கு எதிராக டாஸ் வென்ற அமெரிக்கா பந்துவீச்சு தேர்வு

டாஸ் வென்ற அமெரிக்கா அணியின் கேப்டன் மோனக் படேல் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
2 Jun 2024 1:06 AM GMT
மணிப்பூரில் நிலநடுக்கம்:  ரிக்டர் அளவுகோலில் 3.5 ஆக பதிவு

மணிப்பூரில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 3.5 ஆக பதிவு

மணிப்பூரில் இன்று அதிகாலை ஏற்பட்ட மித அளவிலான நிலநடுக்கம் 77 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்து உள்ளது.
2 Jun 2024 1:03 AM GMT
Weekly RasiPalan

வார ராசிபலன் 02.06.2024 முதல் 08.06.2024 வரை

12 ராசிகளுக்கான விரிவான ஜோதிட கணிப்புகள்
2 Jun 2024 12:47 AM GMT
சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னையில் தொடர்ந்து பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது
2 Jun 2024 12:46 AM GMT
ரெயில் தண்டவாளத்தில் மயங்கி கிடந்த பெண் - என்ஜின் டிரைவர் ரெயிலை நிறுத்தியதால் உயிர் தப்பினார்

ரெயில் தண்டவாளத்தில் மயங்கி கிடந்த பெண் - என்ஜின் டிரைவர் ரெயிலை நிறுத்தியதால் உயிர் தப்பினார்

சேலத்தில் ரெயில் தண்டவாளத்தில் பெண் ஒருவர் மயங்கி கிடந்தார். இதைப் பார்த்ததும் என்ஜின் டிரைவர் ரெயிலை நிறுத்தியதால் அந்த பெண் உயிர் தப்பினார்.
2 Jun 2024 12:46 AM GMT
இன்றைய ராசிபலன் - 02.06.2024

இன்றைய ராசிபலன் - 02.06.2024

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்.
2 Jun 2024 12:41 AM GMT
பாகிஸ்தான்-சீனா இடையே புதிய சரக்கு விமான போக்குவரத்து சேவை

பாகிஸ்தான்-சீனா இடையே புதிய சரக்கு விமான போக்குவரத்து சேவை

பாகிஸ்தானின் கராச்சியில் இருந்து சீனாவின் குய்சோ நகருக்கு புதிய சரக்கு விமான போக்குவரத்து தொடங்கப்பட்டு உள்ளது.
2 Jun 2024 12:35 AM GMT
மியான்மரில் வீட்டுச் சிறையில் இருந்த ஆங் சான் சூகியின் கூட்டாளி மரணம்

மியான்மரில் வீட்டுச் சிறையில் இருந்த ஆங் சான் சூகியின் கூட்டாளி மரணம்

கடந்த 29-ந்தேதி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட டின் ஓ சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
2 Jun 2024 12:26 AM GMT
பெண்ணை கடத்தி சிறைவைத்த வழக்கு: பவானி ரேவண்ணா தலைமறைவு - சிறப்பு புலனாய்வு குழு போலீசார் வலைவீச்சு

பெண்ணை கடத்தி சிறைவைத்த வழக்கு: பவானி ரேவண்ணா தலைமறைவு - சிறப்பு புலனாய்வு குழு போலீசார் வலைவீச்சு

பெண்ணை கடத்தி சிறை வைத்ததாக தொடரப்பட்ட வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணாவின் தாய் பவானி ரேவண்ணா தலைமறைவாகி விட்டார். அவரை சிறப்பு புலனாய்வு குழு போலீசார் தேடிவருகிறார்கள்.
2 Jun 2024 12:00 AM GMT
சட்டசபை தேர்தல்: அருணாசலபிரதேசம், சிக்கிமில் இன்று வாக்கு எண்ணிக்கை

சட்டசபை தேர்தல்: அருணாசலபிரதேசம், சிக்கிமில் இன்று வாக்கு எண்ணிக்கை

நாடாளுமன்ற தேர்தலுடன் ஆந்திரா, ஒடிசா, அருணாசலபிரதேசம் மற்றும் சிக்கிம் ஆகிய 4 மாநிலங்களின் சட்டசபைக்கும் தேர்தல் நடந்தது.
1 Jun 2024 11:55 PM GMT
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்: வெஸ்ட்இண்டீஸ் - பப்புவா நியூ கினியா இன்று மோதல்

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்: வெஸ்ட்இண்டீஸ் - பப்புவா நியூ கினியா இன்று மோதல்

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் வெஸ்ட்இண்டீஸ் அணி, பப்புவா நியூ கினியாவுடன் மோதுகிறது.
1 Jun 2024 11:45 PM GMT
வாக்கு எண்ணும் மையங்களில் தி.மு.க. முகவர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும்..? அடுக்கடுக்கான அறிவுரைகள்

வாக்கு எண்ணும் மையங்களில் தி.மு.க. முகவர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும்..? அடுக்கடுக்கான அறிவுரைகள்

வருகிற 4-ந்தேதி வாக்கு எண்ணும் மையங்களில் தி.மு.க. முகவர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்று ஆலோசனை கூட்டத்தில் அடுக்கடுக்கான அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.
1 Jun 2024 11:37 PM GMT