
கொரோனா பேரிடர் காலத்தில் மறைந்த 35 பத்திரிகையாளர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி - மத்திய அரசு ஒப்புதல்
கொரோனாவால் உயிரிழந்த பத்திரிகையாளர்கள் குடும்பங்களுக்கு பத்திரிகையாளர் நலத்திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் வரை நிதியுதவி வழங்கப்படும்.
1 July 2022 11:35 PM GMT
சாத்தான்குளம் இரட்டைக்கொலை வழக்கு விசாரணை 5-ந்தேதிக்கு ஒத்திவைப்பு
சாத்தான்குளம் இரட்டைக்கொலை வழக்கு விசாரணை 5-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
1 July 2022 11:34 PM GMT
44-வது செஸ் போட்டியை விளம்பரப்படுத்த ஒலிம்பியாட் சின்னத்துடன் அரசு பஸ்கள்
44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை விளம்பரப்படுத்தும் நடவடிக்கையாக ஒலிம்பியாட் சின்னத்துடன் 15 அரசு பஸ்களை முதல்-அமைச்சர் தொடங்கி வைத்தார்.
1 July 2022 11:21 PM GMT
11-ந்தேதி மீண்டும் நடைபெற உள்ள அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்துக்கான ஏற்பாடுகள் தீவிரம்
11-ந்தேதி மீண்டும் நடைபெற உள்ள அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்துக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
1 July 2022 11:18 PM GMT
இஸ்லாமாபாத்தில் இம்ரான்கான் கட்சியினர் இன்று பேரணி, பொதுக்கூட்டம் நடத்த அனுமதி
இம்ரான்கானின் கட்சியினர் இன்று பேரணி, பொதுக்கூட்டம் நடத்த இஸ்லாமாபாத் ஐகோர்ட் அனுமதி அளித்துள்ளது.
1 July 2022 11:14 PM GMT
கடத்தி கட்டாய மதமாற்றம், திருமணம் செய்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை
கடத்தி கட்டாய மதமாற்றம், திருமணம் செய்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
1 July 2022 11:13 PM GMT
அரசு பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்களாக தகுதியானவர்களை மட்டுமே நியமிக்க வேண்டும்
அரசு பள்ளியில் தற்காலிக ஆசிரியர் பணிக்கு தகுதியானவர்களை மட்டுமே நியமிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
1 July 2022 11:06 PM GMT
'செமிகண்டக்டர்' உயர் தொழில்நுட்ப பூங்கா அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்-அமைச்சர் முன்னிலையில் கையெழுத்தானது
தமிழகத்தில் ‘செமிகண்டக்டர்’ உயர் தொழில்நுட்ப பூங்கா அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், சிங்கப்பூரின் நிறுவனத்திற்கும், தமிழ்நாடு அரசின் சார்பாக வழிகாட்டி நிறுவனத்திற்கும் இடையே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது.
1 July 2022 11:03 PM GMT
வேலூரில் ஜீப்பை அப்புறப்படுத்தாமல் போடப்பட்ட புதிய சாலை...
சாலையில் நின்று கொண்டிருந்த பழைய ஜீப்பை அப்புறப்படுத்தாமல், அதன் மீது புதிய தார் சாலை போடப்பட்டுள்ளது.
1 July 2022 10:37 PM GMT
லைவ் அப்டேட்ஸ்; உக்ரைனுக்கு மேலும் 820 மில்லியன் மதிப்பிலான ராணுவ உதவி - அமெரிக்கா அறிவிப்பு
உக்ரைன் ரஷியா இடையேயான போர் இன்று 129-வது நாளை எட்டியுள்ளது.
1 July 2022 10:31 PM GMT
மைனர் பெண்னை கர்ப்பமாக்கிய உறவுகார வாலிபர்
சுள்ளியாவில் மைனர்பெண்ணை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய உறவுகார வாலிபரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
1 July 2022 10:30 PM GMT
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஆளில்லா தானியங்கி விமானம் வெற்றிகரமாக சோதனை- ராஜ்நாத் சிங் பாராட்டு
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஆளில்லா தானியங்கி விமானம் நேற்று வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது.
1 July 2022 10:28 PM GMT