பாக்யஸ்ரீ போர்ஸின் ''ஆந்திரா கிங் தாலுகா''...புதிய பாடல் வெளியீடு


ChinniGundelo song from AndhraKingTaluka out now
x

இப்படத்தில் பாக்யஸ்ரீ போர்ஸ் கதாநாயகியாக நடித்திருக்கிறார்.

சென்னை,

மகேஷ் பாபு இயக்கத்தில் உருவாகி வரும் ''ஆந்திரா கிங் தாலுகா'' படத்தில் பாக்யஸ்ரீ போர்ஸ் கதாநாயகியாக நடித்திருக்கிறார்.ராம் பொத்தினேனி கதாநாயகனாக நடித்துள்ளார்.

மேலும், உபேந்திரா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இப்படம் இம்மாதம் 28-ம் தேதி திரைக்கு வர உள்ளது.

இப்படத்திற்கு விவேக் மற்றும் மெர்வின் இசையமைத்துள்ளனர். இந்நிலையில், இப்படத்திலிருந்து புதிய பாடல் வெளியாகி இருக்கிறது. ''சின்னிகுண்டெலோ'' என்ற இப்பாடலை மெர்வின் சால்மோன் மற்றும் சத்யா யாமினி ஆகியோர் பாடியுள்ளனர்.

1 More update

Next Story