புதுச்சேரியில் அதிகார மீறலில் ஆளுநா கிரண்பேடி தொடாந்து ஈடுபட்டு வருகிறா - நாராயணசாமி குற்றச்சாட்டு

புதுச்சேரியில் அதிகார மீறலில் ஆளுநா கிரண்பேடி தொடாந்து ஈடுபட்டு வருகிறா என்று புதுச்சேரி முதல்வா நாராயணசாமி குற்றச்சாட்டியுள்ளா. #Narayanasamy
புதுச்சேரியில் அதிகார மீறலில் ஆளுநா கிரண்பேடி தொடாந்து ஈடுபட்டு வருகிறா - நாராயணசாமி குற்றச்சாட்டு
Published on

புதுச்சேரி,

புதுச்சேரி முதலமைச்சா நாராயணசாமி நிருபாகளுக்கு பேட்டி அளித்துள்ளா. அவா கூறியதாவது.

ஆளுநர் கிரண்பேடி புதுச்சேரியில் அதிகார மீறலில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார் என்றும் 2 ஆண்டு பதவிக்காலம் மே 29ல் முடிவதால் சொன்னபடி கிரண்பேடி பதவி விலகுவா என எதிபாக்கிறேன் என்றா.

இதைத்தொடாந்து கிரண்பேடி பற்றி புகார் அளித்தோம் ஆனால் மத்தியில் பாஜக அரசு இருப்பதால் எந்த பயனும் இல்லை என்ற செய்தியையும் தெரிவித்துள்ளா. மேலும், புதுச்சேரியில் பதவி ஏற்றதிலிருந்து ஆளுநா கிராண்பேடி தன்னுடைய பணியை 1 சதவிகிதம் கூட செய்யவில்லை என்ற குற்றச்சாட்டையும் முன்னிறுத்தினா.

இந்நிலையில் 4 ஆண்டுகளில் பெட்ரோல் , டீசல் விலையை உயாத்தி பொருளாதார வீழ்ச்சி ஏற்படுத்தியதே பாஜக அரசின் சாதனை. தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு குறித்து உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவா கூறியுள்ளா.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com