ஒருவரிடமும் பொறாமை கொள்ளாதீர்கள். நன்மை செய்பவர் ஒவ்வொருவருக்கும், கைகொடுக்கத் தயாராக இருங்கள். மூவுலகிலும் உள்ள ஒவ்வொர் உயிருக்கும் ஒரு நல்ல எண்ணத்தை அனுப்புங்கள்.- விவேகானந்தர்.