உலக கோப்பை கால்பந்து - 2022

7 ஆண்டுகளுக்கு பின் முதல் முறையாக சவுதி வெளியுறவுத்துறை மந்திரி ஈரான் பயணம்
சவுதி அரேபியா - ஈரான் இடையேயான தூதரக உறவு மீண்டும் தொடங்கியுள்ளது.
Image Courtesy : @Argentina twitter
ரசிகர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் போனதால் அர்ஜென்டினா அணியின் திறந்தவெளி பஸ் ஊர்வலம் பாதியில் கைவிடப்பட்டது.
பாரிஸ் நகரில் பிரான்ஸ் வீரர்களுக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு
வீரர்கள் தங்கியிருக்கும் ஓட்டல் வரை பின் தொடர்ந்து சென்ற ரசிகர்கள், அங்கு பெருந்திரளாக திரண்டனர்.
image courtesy: screenshot from twitter video
உலகக் கோப்பையை வென்ற அர்ஜென்டினா அணியினர் திறந்த வெளி பஸ்சில் ஏறி ஆட்டம் போட்டு மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.
image tweeted by @WeAreMessi
உலக கோப்பை கால்பந்து போட்டியில் மெஸ்சி பல்வேறு சாதனைகளை புரிந்து புதிய வரலாறு படைத்துள்ளார்.
திக் திக் நிமிடங்கள்... உலகக்கோப்பை கால்பந்து சாம்பியன் அர்ஜென்டினா...! கிராபிக்ஸ் காட்சிகளுடன்
உலகக்கோப்பை கால்பந்து சாம்பியன் பட்டத்தை அர்ஜென்டினா வென்றது.
அர்ஜெண்டினா அணிக்காக தொடர்ந்து விளையாடுவேன்... உலகக்கோப்பையை வென்றபின் மெஸ்சி பேட்டி
பரபரப்பான இறுதி ஆட்டத்தில், பெனால்டி ஷூட்-அவுட் முடிவில் அர்ஜென்டினா 4-2 என்ற கணக்கில் பிரான்சை தோற்கடித்து உலக கோப்பையை உச்சிமுகர்ந்தது.
உலகக்கோப்பை கால்பந்து: அன்று மரடோனா.... இன்று மெஸ்சி..!!
1986-ம் ஆண்டில் மரடோனா தலைமையில் அர்ஜென்டினா அணி மகுடம் சூடியது. அவரது வழியில் மெஸ்சியும் கோப்பையை வென்றுள்ளார்.
உலகக் கோப்பை கால்பந்து: எம்பாப்பேவுக்கு தங்க ஷூ, மெஸ்சிக்கு தங்க பந்து..!!
உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் எம்பாப்பேவுக்கு தங்க ஷூ மற்றும் மெஸ்சிக்கு தங்க பந்து விருது வழங்கப்பட்டது.
image-fallback
உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் அர்ஜென்டினா அணி பெனால்டி ஷூட்-அவுட்டில் பிரான்சை சாய்த்து 3-வதுமுறையாக கோப்பையை கையில் ஏந்தியது.
Read More
X

Dailythanthi
www.dailythanthi.com