88

பேசுவதற்கு மட்டுமே பயன்படுத்தப்பட்ட செல்போன் களின் பயன்பாடு இன்று எல்லை கடந்து விட்டது.
88
Published on

செல்போன் அபாயங்களை சித்தரிக்கும் 88

எதையெல்லாம் வெளிப்படையாக தெரிவிக்க கூடாதோ அதையெல்லாம் வெளிப்படையாக தெரிவிப்பதால் எந்த மாதிரியான சங்கடங்களை சந்திக்க நேர்கிறது என்ற கருவை அடிப்படையாக வைத்து, 88 என்ற படம் தயாராகி இருக்கிறது.

இதில் புதுமுகங்கள் மதன்-உபாஷ்னாராய் கதாநாயகன்-கதாநாயகியாக நடிக்க, டேனியல் பாலாஜி, ஜெயப்பிரகாஷ், ஜி.எம்.குமார், அப்புக்குட்டி, சாம்ஸ், ஜான் விஜய், மீராகிருஷ்ணன் ஆகியோரும் உடன் நடித்துள்ளனர். எம்.மதன், கதை-திரைக் கதை-வசனம் எழுதி டைரக்டு செய்திருக்கிறார். ஏ.ஜெயக்குமார் தயாரிக்க, இணை தயாரிப்பு: வினோத்.

சென்னை, ஊட்டி, ஐதராபாத் ஆகிய இடங்களில் படம் வளர்ந்து இருக்கிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com