பிற விளையாட்டு

உலக பிளிட்ஸ் செஸ்: தங்கம் வென்ற கார்ல்சன்..இந்திய வீரருக்கு வெண்கலம்
கார்ல்சன், உஸ்பெகிஸ்தான் வீரர் நோடிர்பெக் அப்துசத்தோரோவுடன் மோதினார் .
1 Jan 2026 4:08 PM IST
உலக ரேபிட் செஸ்: இந்தியாவுக்கு 2 பதக்கம்..குகேஷ், பிரக்ஞானந்தா ஏமாற்றம்
நார்வே வீரர் கார்ல்சென் முதலிடத்தை பிடித்து தங்கம் வென்றார்
29 Dec 2025 1:19 PM IST
தேசிய சீனியர் பேட்மிண்டன்: தமிழக வீரர் சாம்பியன்
ரித்விக் சஞ்ஜீவி, அரியானாவின் பாரத் ராகவுடன் மோதினார் .
29 Dec 2025 7:53 AM IST
இந்திய அணிக்காக விளையாடிய கபடி வீரருக்கு தடை: பாகிஸ்தான் அதிரடி
பாகிஸ்தான் கபடி சம்மேளனம் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க முடிவு செய்தது
28 Dec 2025 4:55 PM IST
6 வயதில் செஸ் தரவரிசையில் இடம்: சென்னை சிறுமி சாதனை
‘பிடே’ ரேட்டிங்கில் இடம் பிடித்த தமிழகத்தின் இளம் வீராங்கனை என்ற சிறப்பை ரயானிகா சிவராம் பெற்றுள்ளார்.
28 Dec 2025 2:59 PM IST
தேசிய பேட்மிண்டன்: சுருதி, தன்வி அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்
சுருதி முன்டாடா, ஜியா ராவத்தை எதிர்கொண்டார்.
26 Dec 2025 3:41 PM IST
உலக பேட்மிண்டன் சம்மேளனத்தில் பி.வி.சிந்துவுக்கு முக்கிய பொறுப்பு
பி.வி சிந்து இரண்டு முறை ஒலிம்பிக் பதக்கம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
25 Dec 2025 4:45 PM IST
கேல் ரத்னா- அர்ஜுனா விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட வீரர்கள் விவரம்
இதில் கிரிக்கெட் வீரர்கள் யாரும் இல்லை.
24 Dec 2025 9:41 PM IST
உலக டூர் பைனல்ஸ் பேட்மிண்டன்; இந்திய இணைக்கு வெண்கல பதக்கம்
2018-ம் ஆண்டில் நடந்த பெண்கள் ஒற்றையர் போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி. சிந்து தங்க பதக்கம் வென்றார்.
21 Dec 2025 2:41 AM IST
தென்மண்டல பல்கலைக்கழக கைப்பந்து: எஸ்.ஆர்.எம். அணி சாம்பியன்
தொடர்ந்து 5-வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
20 Dec 2025 9:00 AM IST
ஸ்குவாஷ் உலகக் கோப்பையை வென்ற இந்திய வீரருக்கு ரொக்கப்பரிசு
உலகக் கோப்பை வெற்றியில் முக்கிய பங்கு வகித்த அபய் சிங்குக்கு பாராட்டு விழா நடந்தது.
20 Dec 2025 7:35 AM IST
உலக டூர் பேட்மிண்டன்: சாத்விக்-சிராக் ஜோடி அரையிறுதி முன்னேற்றம்
சாத்விக்-சிராக் ஜோடி மலேசியா இணையை சந்தித்தது.
20 Dec 2025 6:29 AM IST









