ஆன்மிகம்

கார்த்திகை கடைசி சோமவாரம்.. வாலிகண்டபுரம் வாலீஸ்வரர் கோவிலில் 1,008 சங்காபிஷேகம்
சங்காபிஷேகத்தில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
15 Dec 2025 7:50 PM IST
மார்கழி உற்சவங்கள்.. நாளை முதல் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நடைதிறப்பில் மாற்றம்
மார்கழி மாதத்தையொட்டி மீனாட்சி அம்மன் கோவில் வெளிக்கோபுர கதவுகள் அதிகாலை 3.30 மணிக்கு திறக்கப்படும்.
15 Dec 2025 7:26 PM IST
திருத்தணி அருகே நாகாலம்மன் கோவில் கும்பாபிஷேகம்
கும்பாபிஷேகத்தைத் தொடர்ந்து மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது.
15 Dec 2025 6:46 PM IST
நொய்யல்: பெருமாள் கோவில்களில் ஏகாதசி சிறப்பு வழிபாடு
கார்த்திகை மாத ஏகாதசியை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு வழிபாடுகளில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
15 Dec 2025 5:44 PM IST
மூலனூர் மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
15 Dec 2025 4:54 PM IST
இரட்டை திருப்பதி தேவர்பிரான் பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றம்
கொடியேற்றத்தைத் தொடர்ந்து சுவாமி, தாயார்களுக்கு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது.
15 Dec 2025 4:38 PM IST
மகத்துவம் மிகுந்த மார்கழி மாதம்
சிவபெருமானின் ஆருத்ரா தரிசனம் மார்கழியில் பௌர்ணமியை ஒட்டிய திருவாதிரை நட்சத்திர நாளில் கொண்டாடப்படுகிறது.
15 Dec 2025 3:40 PM IST
திருப்பூர்: சித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
கும்பாபிஷேகத்தைத் தொடர்ந்து சித்தி விநாயகர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
15 Dec 2025 3:09 PM IST
திருப்பதி தேவஸ்தானம் சார்பில் கோவில் கொடி மரங்களுக்காக ‘திவ்ய விருட்சங்கள்’ திட்டம் தொடக்கம்
ஆகம மரபுகளின்படி கொடிமரம் தயாரிக்க பொதுவாக தேக்கு, ஏகிஷா, இந்தியன் கினோ, டெர்மினேலியா, ஷோரியா வகை மரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
15 Dec 2025 2:56 PM IST
சபரிமலை அய்யப்பன் கோவிலில் இதுவரை 25 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம்
சபரிமலை அய்யப்பன் கோவிலில் இதுவரை 25 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர்.
15 Dec 2025 8:08 AM IST
மகா தீபம் நிறைவு: 2,668 அடி உயர மலை உச்சியில் இருந்து இறக்கப்பட்ட தீப கொப்பரை
தீப கொப்பரையை கொண்டு வரும் வழிநெடுகிலும் பக்தர்கள் அதனை தொட்டு வணங்கினர்.
15 Dec 2025 7:17 AM IST
பழனி மலைக் கோவிலில் குவிந்த பக்தர்கள்... 2 மணி நேரம் காத்திருந்து தரிசனம்
பழனி மலைக்கோவிலுக்கு செல்வதற்காக ரோப் கார் மற்றும் மின் இழுவை ரயில் நிலையங்களில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
14 Dec 2025 5:45 PM IST









