ஹாக்கி
மகளிர் ஜூனியர் ஆசிய ஆக்கி இறுதிப்போட்டி: இந்தியா - சீனா இன்று மோதல்
இரவு 8.30 மணிக்கு நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்தியா-சீனா அணிகள் மோதுகின்றன.
15 Dec 2024 2:30 AM ISTமகளிர் ஜூனியர் ஆசிய கோப்பை ஆக்கி: ஜப்பானை வீழ்த்தி இந்தியா இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்
இன்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இந்திய அணி, ஜப்பானை எதிர்கொண்டது.
14 Dec 2024 9:20 PM ISTமகளிர் ஜூனியர் ஆசிய கோப்பை ஆக்கி: அரையிறுதியில் இந்தியா- ஜப்பான் இன்று மோதல்
முதலாவது அரையிறுதியில் இந்திய அணி, ஜப்பானை எதிர்கொள்கிறது.
14 Dec 2024 5:03 AM ISTமகளிர் ஜூனியர் ஆசிய கோப்பை ஆக்கி: இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேற்றம்
சிறப்பாக விளையாடி இந்திய அணி ஆதிக்கம் செலுத்தியது.
13 Dec 2024 3:30 AM ISTமகளிர் ஜூனியர் ஆசிய கோப்பை ஆக்கி: இந்திய அணி தோல்வி
‘ஏ’ பிரிவில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா - சீனா அணிகள் மோதின
12 Dec 2024 12:45 AM ISTமகளிர் ஜூனியர் ஆசிய கோப்பை ஆக்கி: இந்திய அணி 2-வது வெற்றி
இந்திய அணி தனது அடுத்த ஆட்டத்தில் சீனாவை எதிர் கொள்கிறது.
10 Dec 2024 9:54 AM ISTபெண்கள் ஜூனியர் ஆசிய கோப்பை ஆக்கி: வெற்றியுடன் தொடங்கியது இந்தியா
இந்திய அணி நேற்று தனது முதல் லீக்கில் வங்காளதேசத்தை சந்தித்தது.
9 Dec 2024 7:06 AM ISTஜூனியர் ஆசிய ஆக்கி; சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து
சாம்பியன் பட்டம் வென்ற இந்திய ஆக்கி அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்
5 Dec 2024 1:41 PM ISTஜூனியர் ஆசிய கோப்பை ஆக்கி; பாகிஸ்தானை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா
10-வது ஜூனியர் ஆசிய கோப்பை ஆக்கி போட்டி (21 வயதுக்கு உட்பட்டோர்) ஓமன் தலைநகர் மஸ்கட்டில் நடந்தது.
4 Dec 2024 10:17 PM ISTஜூனியர் ஆசிய கோப்பை ஆக்கி: இறுதிப்போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இன்று மோதல்
10-வது ஜூனியர் ஆசிய கோப்பை ஆக்கி போட்டி (21 வயதுக்கு உட்பட்டோர்) ஓமன் தலைநகர் மஸ்கட்டில் நடந்து வருகிறது.
4 Dec 2024 4:00 AM ISTஜூனியர் ஆசிய கோப்பை ஆக்கி; அரையிறுதியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் வெற்றி
ஜூனியர் ஆசிய கோப்பை ஆக்கி போட்டி (21 வயதுக்கு உட்பட்டோர்) ஓமன் தலைநகர் மஸ்கட்டில் நடந்து வருகிறது.
4 Dec 2024 1:19 AM ISTஜூனியர் ஆசிய கோப்பை ஆக்கி; அரையிறுதியில் இந்தியா-மலேசியா இன்று மோதல்
மற்றொரு அரையிறுதியில் பாகிஸ்தான்-ஜப்பான் அணிகள் மோத உள்ளன.
3 Dec 2024 3:44 AM IST