

புதுடெல்லி
அரவிந்த கெஜ்ரிவால் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறி இருப்பதாவது:-
கவர்னர் சக்சேனா தன்னை தினமும் திட்டும் அளவுக்கு தமது மனைவி கூட திட்டியதில்லை என்றும், கடந்த 6 மாதங்களில் கவர்னர் எழுதியது போன்று தமது மனைவி கூட இவ்வளவு காதல் கடிதங்களை தனக்கு எழுதியதில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
கோபத்தைக் குறைத்துக் கொள்ளுமாறு கவர்னரை கெஜ்ரிவால் கேட்டுக் கொண்டுள்ளார்.