வன்முறை எதிரொலி அவுரங்கசீப் கல்லறை தகடுகளை வைத்து மூடல்


வன்முறை எதிரொலி அவுரங்கசீப் கல்லறை தகடுகளை வைத்து மூடல்
x
தினத்தந்தி 20 March 2025 6:25 PM IST (Updated: 21 March 2025 1:01 PM IST)
t-max-icont-min-icon

கல்லறையை அலுமினிய தகடுகளை வைத்து தொல்பொருள் ஆய்வுத்துறையினர் மூடியுள்ளனர்.

நாக்பூர்,

மராட்டிய மாநிலம் நாக்பூரில் உள்ள முகலாய பேரரசர் அவுரங்கசீப் கல்லறையை அகற்றக்கோரிய விவகாரத்தில் வன்முறை ஏற்பட்டது. அங்கு அமைதி திரும்ப தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.இந்த நிலையில் கல்லறையை அலுமினிய தகடுகளை வைத்து தொல்பொருள் ஆய்வுத்துறையினர் மூடியுள்ளனர். அங்கு பார்வையாளர்கள் சடங்குகளைச் செய்ய அனுமதிக்கப்படவில்லை. அப்பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

1 More update

Next Story