இந்தியா-அல்பேனியா வெளியுறவு அதிகாரிகள் இருதரப்பு ஆலோசனைக் கூட்டம்

இந்தியா-அல்பேனியா வெளியுறவு அலுவலக அதிகாரிகள் இடையிலான 3-வது இருதரப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்தியா-அல்பேனியா வெளியுறவு அதிகாரிகள் இருதரப்பு ஆலோசனைக் கூட்டம்
Published on

புதுடெல்லி,

தலைநகர் டெல்லியில், இந்தியா மற்றும் அல்பேனியா ஆகிய நாடுகளின் வெளியுறவு அலுவலக அதிகாரிகள் இடையிலான 3-வது இருதரப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் இருதரப்பு பிராந்திய மற்றும் சர்வதேச விவகாரங்கள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

இது குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த இருதரப்பு ஆலோசனையின் போது இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தகம், தொழில் முதலீடுகள் ஆகியவை குறித்து, கலாச்சார உறவுகள் மற்றும் மக்கள் மேம்பாடு குறித்தும் பேசப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

3rd India-Albania FOC held in New Delhi today.

Co-chaired by Secretary West
@SanjayVermalFS & Secretary General Gazmend Turdiu @AlbanianDiplo.

Discussed ways to further strengthen political, economic, trade & P2P contacts. Also exchanged views on regional & multilateral issues. pic.twitter.com/0CRl7oMaEr

Arindam Bagchi (@MEAIndia) March 23, 2023 ">Also Read:

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com