வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய மேலும் ஒரு மாதம் அவகாசம் - மத்திய அரசு அறிவிப்பு

வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய மேலும் ஒரு மாதம் அவகாசம் அளித்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய மேலும் ஒரு மாதம் அவகாசம் - மத்திய அரசு அறிவிப்பு
Published on

புதுடெல்லி,

மாத சம்பளம் பெறுவோர் மற்றும் தனிநபர்கள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் இந்த மாதம் 31-ந் தேதி என்று இருந்ததை ஆகஸ்டு மாதம் 31-ந் தேதி வரை நீட்டித்து மத்திய நிதி துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. பல்வேறு தரப்பினரிடம் இருந்து கோரிக்கைகள் வந்ததால் மேலும் ஒரு மாதம் அவகாசம் வழங்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com