அமர்நாத் பக்தர்கள் உயிரிழந்த விசயத்தினை அறிந்து அதிக வேதனை அடைந்துள்ளேன் என பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்..பேருந்து விபத்தில் காயமடைந்தவர்கள் குணமடைய இறைவனை பிரார்த்தனை செய்கிறேன் என்றும் தனது இரங்கலில் தெரிவித்துள்ளார்.