

சென்னை,
திமுக தலைவர் மு.க ஸ்டாலினை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் சந்தித்து பேசினார். அண்ணா அறிவாலயத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது.
உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி அமைத்து போட்டியிட உள்ள நிலையில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.