உயர்கல்வி சேர்க்கைக்கான அரசாணையை திரும்பப்பெற வேண்டும் பொதுப்பள்ளிக்கான மாநில மேடை வலியுறுத்தல்
பிளஸ்-2 மதிப்பெண்கள் அடிப்படையில் உயர்கல்விக்கான மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட அரசாணையை திரும்பப்பெற வேண்டும் என்று பொதுப்பள்ளிக்கான மாநில மேடை வலியுறுத்தி உள்ளது.
Published on:
Copied
Follow Us
சென்னை,
பொதுப்பள்ளிக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச்செயலாளர் பு.பா.பிரின்ஸ் கஜேந்திர பாபு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-