நோய்த்தொற்றால் இறந்தவர் உடலை அடக்கம் செய்வதை தடுத்தால் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை- தமிழக அரசு

நோய் தொற்றால் இறந்தவர் உடலை அடக்கம் செய்வதை தடுத்தால் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது.
நோய்த்தொற்றால் இறந்தவர் உடலை அடக்கம் செய்வதை தடுத்தால் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை- தமிழக அரசு
Published on

சென்னை,

தொற்று நோயால் உயிரிழந்தவர்கள் உடல் கண்ணியமான முறையில் அடக்கம் அல்லது தகனம் செய்யப்படும் அதனை தடுக்க முயற்சிப்பது கடும் குற்றம் என்று தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

நோய் தொற்றால் இறந்தவர்களின் உடலை தகனம்/ அடக்கம் செய்வதை தடுத்தால் குறைந்தபட்சம் ஒராண்டு முதல் அதிகபட்சம் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என்று தமிழக அரசு அவசர சட்டம் பிறப்பித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com