தமிழகத்தில் மொழிப்போராட்டத்துக்கான களத்தை அமைக்க வேண்டாம்: ரெயில்வே வாரியத்துக்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்
தமிழ் மொழியை தொடர்ந்து புறக்கணிக்கும் நடவடிக்கைகளால், ரெயில்வே வாரியம் தமிழகத்தில் மொழிப் போராட்டத்துக்கான களத்தை அமைத்துத்தர வேண்டாம் என்று மு.க.ஸ்டாலின் கடுமையாக கண்டித்து உள்ளார்.
Published on:
Copied
Follow Us
சென்னை,
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-