

சென்னை,
கோவை சரவணம்பட்டி போலீஸ் நிலைய சரகத்துக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்தவர் பெர்னான்டஸ் (வயது 27). இவர் 2005-ம் ஆண்டு மாயமானார். பெற்றோர் பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் 2010-ம் ஆண்டு பெர்னான்டசின் தந்தை ராஜன்சேவியர் போலீசில் புகார் செய்தார். போலீசாரும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.