பத்ம ஸ்ரீ விருது பெற்ற யோகா ஆசிரியர் நானம்மாள் காலமானார்
பத்ம ஸ்ரீ விருது பெற்ற யோகா ஆசிரியர் நானம்மாள் இன்று நண்பகல் காலமானார்.
Published on:
Copied
Follow Us
கோவை,
கோவை அத்திபாளையத்தை சேர்ந்தவர் நானம்மாள். வயது 99. யோகா ஆசிரியரான இவருக்கு கடந்த ஆண்டு (2018) மத்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தது. லட்சகணக்கான ஆசிரியர்களுக்கு யோகா பயிற்சி அளித்துள்ள நானம்மாள், இன்று நண்பகல் 12.30 மணியளவில் காலமானார்.