குறிஞ்சிப்பாடி பெருமாள் ஏரி தூர்வாரும் பணி நடந்து வருகிறது. இந்த பணியை மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தா. அப்பேது பணியை தரமாகவும். விரைந்து முடிக்குமாறும் அறிவுறுத்தினா. இதில் பெதுப்பணித்துறை அதிகாரிகள் கலந்து கெண்டனா.