கும்மிடிப்பூண்டி சிப்காட்டில் இன்று மின்தடை

கும்மிடிப்பூண்டி சிப்காட்டில் இன்று மாதந்திர பராமரிப்பு பணி காரணமாக மின்தடை செய்யப்பட்டுகிறது.
கும்மிடிப்பூண்டி சிப்காட்டில் இன்று மின்தடை
Published on

கும்மிடிப்பூண்டி சிப்காட் துணை மின் நிலையத்தில் அலகு 2-க்கு உட்பட்ட பகுதிகளுக்கான மாதந்திர பராமரிப்பு பணி காரணமாக கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் இன்று (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது. இதனால் கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டை வளாகத்தில் ஒரு பகுதி, சித்தாரஜகண்டிகை, சிந்தலகுப்பம், சிந்தலகுப்பம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளிலும் இன்று மின் வினியோகம் இருக்காது.இந்த தகவலை மின்துறை உதவி செயற்பொறியாளர் முரளி தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com