

விழுப்புரம் மாவட்டம் ரோஷணை போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த பிருந்தா கடலூர் மாவட்டம் உ.மங்கலம் போலீஸ் நிலையத்திற்கும், பிரம்மதேசம் இன்ஸ்பெக்டர் சீனிபாபு திட்டக்குடி போலீஸ் நிலையத்திற்கும், திட்டக்குடி இன்ஸ்பெக்டர் அன்னக்கொடி ரோஷணை போலீஸ் நிலையத்திற்கும் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
இதற்கான உத்தரவை விழுப்புரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. பாண்டியன் பிறப்பித்துள்ளார்.