மகளிர் தினம் கொண்டாட்டம்

எவரெஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மகளிர் தினம் கொண்டாட்டப்பட்டது.
மகளிர் தினம் கொண்டாட்டம்
Published on

கடையநல்லூர்:

கடையநல்லூர் அருகே அச்சம்பட்டியில் உள்ள எவரெஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. பள்ளியின் முதல்வர் ராஜேஷ்வரி தலைமை தாங்கினார். பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் விதத்திலும், பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதத்திலும் பள்ளி மாணவர்கள் ஒன்றிணைந்து பெண் பாதுகாப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் எவரெஸ்ட் கல்வி நிறுவனங்களின் தாளாளர் முகைதீன் அப்துல் காதர் செய்திருந்தார்

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com