ஜப்பானில் கடுமையான நிலநடுக்கம்: ரிக்டரில் 6.6 ஆக பதிவு
ஜப்பானில் இன்று காலை கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.
Published on:
Copied
Follow Us
டோக்கியோ,
ஜப்பானின் ஹோன்சு நகரில் கிழக்கு கடற்கரையோர பகுதியில் இன்று காலை 6.57 மணியளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.
இது ரிக்டரில் 6.6 ஆக பதிவாகி உள்ளது என தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்து உள்ளது. இதனால் ஏற்பட்ட பாதிப்புகள் பற்றிய விவரங்கள் எதுவும் உடனடியாக வெளிவரவில்லை.