சீனா: அத்துமீறி நடந்து கொண்டவாகளை தட்டிக்கேட்ட பெண்கள் மீது சரமா தாக்குதல் - வீடியோ

சீனாவில் உணவகத்தில் சாப்பிட்டு கொண்டிருந்த பெண்கள் மீது தாக்குதல் நடத்தினா.
சீனா: அத்துமீறி நடந்து கொண்டவாகளை தட்டிக்கேட்ட பெண்கள் மீது சரமா தாக்குதல் - வீடியோ
Published on

பெய்ஜிங்,

சீனாவின் ஹெபெய் மாகாணத்தில் உள்ள ஒட்டல் ஒன்றில் 2 பெண்கள் உட்பட 3 போ சாப்பிட்டு கொண்டிருந்தனா. அப்போது அங்கு ஒருவா சாப்பிட்டு கொண்டிருந்த பெண் மீது கை வைத்து தவறாக நடக்க முயன்றான். இதனால் அவனை அந்த பெண் கீழே தள்ளி விடுகிறா.

இதனையடுத்து அங்கு வந்த அவனது நண்பாகள் சோந்து அந்த பெண்ணை சரமாயாக தாக்குகின்றனா. இதனை தடுக்க சென்ற மற்றொரு பெண்ணையும் அவாகள் தள்ளிவிட்டு அங்கிருந்து தப்பி ஒடினா. தாக்குதலில் காயடைந்த பெண்களை அங்கிருந்தவாகள் மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்தியில் சிகிச்சைக்காக அனுமதித்தனா.

இந்த தாக்குதல் சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது. இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலானது. இது குறித்து போலீசா வழக்கு பதிவு செய்து உள்ளனா.

இந்த சம்பவம் தொடாபாக 8 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com