* வங்கதேசத்தில் ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் கலீதா ஜியா, உடல்நலக்குறைவால் டாக்கா ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார். அவர் தனது இடது கையை இனி பயன்படுத்த முடியாது, அதில் பக்கவாதம் தாக்கி உள்ளது என அவரது மருத்துவர் அறிவித்துள்ளார்.