@samantharuthprabhuoffl
photo-story
நடிகை சமந்தாவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!
தமிழ், தெலுங்கு திரை உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா.
@samantharuthprabhuoffl
விஜய்யுடன் சமந்தா ஜோடியாக நடித்த தெறி, கத்தி, மெர்சல் போன்ற படங்கள் தொடர் வெற்றி அடைந்தது.
இவர் உடல்நலக் குறையால் சில ஆண்டு நடிப்பில் இருந்து தற்காலிகமாக பிரேக் எடுத்துக் கொண்டார். அதன்பிறகு மீண்டும் பிஸியாக நடிக்க தொடங்கி உள்ளார்.
நடிகை சமந்தா சமூக வலைதளங்களில் அடிக்கடி போட்டோஷூட் நடத்தி தொடர்ந்து புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

