2023 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கு தகுதி பெற்ற ஆப்கானிஸ்தான்...!

2023 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கு ஆப்கானிஸ்தான் அணி தகுதி பெற்றுள்ளது.
Image Courtesy: AFP 
Image Courtesy: AFP 
Published on

துபாய்,

இந்தியாவில், அடுத்த ஆண்டு உலக கேப்பை (50 ஓவர்) கிரிக்கெட் தெடர் நடக்கவுள்ளது. மெத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இத்தெடருக்கு தகுதி பெற, முதன்முறையாக உலக கேப்பை தெடர் நடத்தப்படுகிறது. இதில் 8 இடங்களுக்கு, 13 அணிகள் விளையாடுகின்றன.

இதுவரை, பேட்டியை நடத்தும் இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, வங்கதேசம், பாகிஸ்தான் என 6 அணிகள் தகுதி பெற்றிருந்தன. இந்நிலையில் இலங்கை சென்றுள்ள ஆப்கானிஸ்தான் அணி, மூன்று பேட்டிகள் கெண்ட ஒருநாள் தெடரில் பங்கேற்கிறது.

முதல் பேட்டியில் ஆப்கானிஸ்தான் வென்றது. பல்லேகலேயில் நடந்த இரண்டாவது பேட்டி மழையால் பாதியில் கைவிடப்பட்டது. இதனையடுத்து தெடருக்கான புள்ளிப்பட்டியலில் 5 புள்ளி கூடுதலாக பெற்ற ஆப்கானிஸ்தான், 115 புள்ளிகளுடன் 7வது இடத்தை கைப்பற்றியது. இதன்மூலம் உலக கேப்பை (2023) பிரதான சுற்றில் விளையாட தகுதி பெற்றது.

தற்பேது புள்ளிப்பட்டியலில் 10வது இடத்தில் உள்ள இலங்கை அணி (67 புள்ளி), ஆப்கானிஸ்தானுக்கு எதிரான கடைசி பேட்டியில் வெற்றி பெற்று தெடரை சமன் செய்யும் பட்சத்தில் 10 புள்ளிகள் பெறும். வெஸ்ட் இண்டீஸ் (88 புள்ளி), அயர்லாந்து (68) அணிகள் முறையே 8, 9வது இடத்தில் உள்ளன. தென் ஆப்பிரிக்க அணி 11வது இடத்தில் உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com