உலகக்கோப்பை கால்பந்து: ஜெர்மனிக்கு எதிரான ஆட்டத்தில் 1-0 கணக்கில் மெக்சிகோ அணி வெற்றி

உலககோப்பை கால்பந்து போட்டியில் ஜெர்மனிக்கு எதிரான ஆட்டத்தில் 1-0 கணக்கில் மெக்சிகோ அணி வெற்றி பெற்றுள்ளது. #FIFAWorldcup2018
உலகக்கோப்பை கால்பந்து: ஜெர்மனிக்கு எதிரான ஆட்டத்தில் 1-0 கணக்கில் மெக்சிகோ அணி வெற்றி
Published on

உலகக்கோப்பை கால்பந்தில் இரண்டாவது ஆட்டத்தில் எப் பிரிவில் ஜெர்மனியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது மெக்சிகோ அணி.

உலகக்கோப்பை கால்பந்து தொடரில் இன்று மூன்று ஆட்டங்கள் நடைபெறுகின்றன. இதில் 8.30 மணிக்கு தொடங்கிய ஆட்டத்தில் மெக்சிகோ, ஜெர்மனி அணிகள் மோதின. பரபரப்பாக நடைபெற்ற ஆட்டத்தில் மெக்சிகோ அணியின் சார்பில் லோசானா 1 கோல் அடித்து அணியின் வெற்றிக்கு வித்திட்டார். இறுதிவரை ஜெர்மனி அனியால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை.

நடப்பு சாம்பியனான ஜெர்மனி தோல்வி அடைந்திருப்பது அந்த நாட்டு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com