அதிமுக உட்கட்சி விவகாரம்: கடமை தவறுகிறதா தேர்தல் ஆணையம்? - ஐகோர்ட்டு கேள்வி
அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பான மனுக்கள் மீது எப்போது முடிவெடுக்கப்படுமென தேர்தல் ஆணையத்திடம் சென்னை ஐகோர்ட்டு கேள்வியெழுப்பியுள்ளது.

உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் மூலம் ஊரகப் பகுதிகளில் 46 சேவைகள்: மு.க.ஸ்டாலின்
பொதுமக்கள் அனைவரும் “உங்களுடன் ஸ்டாலின்" திட்டத்தினைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
"லோகேஷ் என்னை வீணடித்து விட்டார்" - சஞ்சய் தத்
லியோ படத்தில் விஜய்க்கு தந்தையாக சஞ்சய் தத் நடித்திருந்தார்.
சரித்திர விபத்தால் முதல்-அமைச்சரானவர் எடப்பாடி பழனிசாமி - கார்த்தி சிதம்பரம் விமர்சனம்
எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சரான பிறகு நடைபெற்ற அனைத்து தேர்தகளிலும் அ.தி.மு.க. தோல்வியையே சந்தித்துள்ளது என்று கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார்.
குரூப் 4 தேர்வு: தேர்வர்களுக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்கிய டி.என்.பி.எஸ்.சி.
மின்னணுச் சாதனங்கள் மற்றும் தடை செய்யப்பட்ட எந்த ஒரு சாதனங்களையும் கொண்டு செல்லக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.