தமிழக செய்திகள்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு போக்குவரத்துக் கழகப் பணியாளர்களுக்கு சாதனை ஊக்கத்தொகை அறிவிப்பு
அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரியும் 1,03,123 பணியாளர்களுக்கு ரூ.6.14 கோடி சாதனை ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
12 Jan 2026 9:24 PM IST
வந்தே பாரத் ஸ்லீப்பர் ரெயில்: ஆர்.ஏ.சி. மற்றும் காத்திருப்புப் பட்டியல் முறைகள் இருக்காது
டிக்கெட் ரத்து செய்து பணத்தைப் திரும்பப் பெறும் விதிமுறைகள், மற்ற எக்ஸ்பிரஸ் ரெயில்களைப் போலவே இதிலும் தொடரும்.
12 Jan 2026 8:58 PM IST
ரேசன் கடையில் பொங்கல் பரிசு வாங்க சென்றபோது தகராறு: கைரேகை எந்திரத்தை தூக்கி சென்றவரால் பரபரப்பு
பொங்கல் பரிசு ரொக்கத் தொகை கிடைக்காததால் ஆத்திரம் அடைந்த நபர் கைரேகை எந்திரத்தை தூக்கி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
12 Jan 2026 8:18 PM IST
14 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு
தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
12 Jan 2026 7:35 PM IST
கே.எஸ்.அழகிரி மனைவி மறைவு: தொலைபேசியில் தொடர்பு கொண்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
கே.எஸ்.அழகிரியின் மனைவி வத்சலா சென்னையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் நேற்று காலமானாா்.
12 Jan 2026 6:18 PM IST
புதுக்கோட்டையில் ஜல்லிக்கட்டு வீரர் ஓட ஓட விரட்டி வெட்டி படுகொலை
கொலை வெறி கும்பல் கைகள் இருந்தால்தானே காளைகளை அடக்குவாய் என்று கூறியவாறு, இரண்டு கைகளையும் வெட்டினர்.
12 Jan 2026 6:11 PM IST
பொங்கல் பண்டிகை: ஆம்னி பஸ்கள் அதிக கட்டணம் வசூலித்தால் புகார் அளிக்க உதவி எண்கள் அறிவிப்பு
ஆம்னி பஸ்கள் கட்டண வசூலில் ஈடுபடுவதை தடுக்க சிறப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
12 Jan 2026 5:03 PM IST
12 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு
தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
12 Jan 2026 4:52 PM IST
பரப்பலாறு அணையில் இருந்து நாளை முதல் தண்ணீர் திறப்பு
ஒட்டன்சத்திரம் அருகே வடகாடு மேற்குத்தொடர்ச்சி மலையையொட்டி பரப்பலாறு அணை உள்ளது.
12 Jan 2026 4:30 PM IST
சட்டமன்ற தேர்தலில் பாமக சார்பில் போட்டியிட விருப்ப மனு பெறுவதற்கான காலம் நீட்டிப்பு - ராமதாஸ் அறிவிப்பு
சட்டமன்ற தேர்தலில் பாமக சார்பில் போட்டியிட விருப்ப மனு பெறுவதற்கான காலம் நீட்டிக்கப்படுவதாக ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
12 Jan 2026 4:23 PM IST









