ஆன்மிக செய்திகள்

ஆண்கள், பெண் வேடமிட்டு வழிபடும் ஆலயம்

ஆண் பக்தர்கள்.. பெண் வேடமிட்டுக் கோவிலைச் சுற்றி வலம் வந்து விளக்கேற்றி வழிபடும் தலமாகக் கொற்றன்குளக்கரை பகவதி கோவில் திகழ்கிறது.


கோடி அவதாரம் எடுத்த கோடியம்மன்

தஞ்சன், தாரகன் என்ற இரு கொடிய அரக்கர்களை அழிப்பதற்காக அம்மன், கோடி அவதாரம் எடுத்தார். இதனால் அந்த அம்மனுக்கு ‘கோடியம்மன்’ என்ற பெயர் ஏற்பட்டது.

நாவின் வன்மை!

நாவின் வன்மையால் இவ்வையத்தில் வாழ்ந்தோரும் உண்டு, வீழ்ந்தோரும் உண்டு.

இயந்திர உலகில் இறைவன்

ஆன்மிக வாழ்க்கையானது இயந்திரத்தனமான வாழ்க்கைஅல்ல. நின்று நிதானித்து இறைவனின் வார்த்தைகளின் படி வாழும் வாழ்க்கை.

தங்கைக்கு உதவிய பெருமாள்

இறைவன் பார்வதீசுவரர் என்ற பெயரிலும், இறைவி சாந்த நாயகி என்ற பெயரிலும் அருள்பாலிக்கும் சிவாலயம் கிழக்கு திசையில் இருக்க, மேற்கில் தங்கையுடன் நிழல் போல் சென்ற திருமாலின் ஆலயம் இருக்கிறது.

விஸ்வரூப வைராக்ய ஆஞ்சநேயர்

திருத்துறை பூண்டியில் அபீஷ்ட வரதராஜ பெருமாள் கோவிலில் 16 அடி உயரத்தில் விஸ்வரூப ஆஞ்சநேயர் நின்ற கோலத்தில் அருள்புரிகிறார்.

வாயுபுத்திரன் தரும் பலன்

திருமணத்தடை நீங்க அனுமனுக்கு வியாழக்கிழமை தோறும் வெற்றிலை மாலை சாத்தி வழிபடுங்கள்.

குரங்குகள் பூஜிக்கும் தலம்

அனுமன், சிவலிங்க பிரதிஷ்டை செய்து வழிபட்ட தலம் இது என்று தல புராணம் சொல்கிறது. இத்தல இறைவனின் திருநாமம் குந்தளேஸ்வரர்.

அனுமனுக்கு நெற்றிக்கண் வழங்கிய ஈசன்

அனுமனே நேரில் வந்து எழுந்தருளியதாக கூறப்படும் ஒரே ஆலயம், நாகப்பட்டினம் மாவட்டம் அனந்தமங்கலத்தில் உள்ள ஸ்ரீதிரிநேத்ர தசபுஜ வீர ஆஞ்சநேயர் திருக்கோவில் ஆகும்.

நாகதோஷம் போக்கும் மணப்பாறை நாகநாதர்

மணப்பாறையில் உள்ளது, நாகநாத சுவாமி ஆலயம். இத்தல இறைவனின் பெயர் நாகநாத சுவாமி. இறைவியின் பெயர் மாதுளாம்பிகை.

மேலும் ஆன்மிகம்

5