உலக செய்திகள்


அருங்காட்சியகத்தில் ரூ 3கோடி மதிப்புள்ள 100 கிலோ தங்க நாணயம் கொள்ளை

ஜெர்மனி அருங்காட்சிய கத்தில் 100 கிலோ எடையுள்ள தங்க நாணயம் கொள்ளை யடிக்கப்பட்டது.


லலித் மோடிக்கு மிகப்பெரிய நிவாரணம்! இந்தியாவின் கோரிக்கையை இன்டர்போல் நிராகரித்தது

பல்வேறு பண மோசடிகளில் ஈடுபட்டு பிரிட்டனுக்கு தப்பிய லலித் மோடியை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கையை இன்டர்போல் நிராகரித்தது.

ரஜினிகாந்த் இலங்கை பயணம் ரத்து: யாழ்ப்பாணத்தில் ஈழத்தமிழர்கள் ஆர்ப்பாட்டம்

இலங்கை செல்லும் பயணத்தை ரஜினிகாந்த் ரத்து செய்தார். இந்த நிலையில் ரஜினிகாந்தின் வருகையை அரசியல் ஆக்கியதற்கு கண்டனம் தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.

அமெரிக்காவில் கல்வி பயில இந்திய மாணவர்களிடையே ஆர்வம் குறைகிறது

ஒட்டுமொத்தமாக அமெரிக்காவின் உயர்கல்வித்துறையில் 40 சதவீத வெளிநாட்டு மாணவர்களின் சேர்க்கை குறைந்துள்ளது.

ஜப்பானில் பயங்கரம் பனிச்சரிவில் சிக்கி 8 பேர் சாவு?

மலைஏறும் பயிற்சிக்காக பள்ளி மாணவர்கள் ஆசிரியர்களோடு வந்திருந்தனர். 52 மாணவர்களும், 11 ஆசிரியர்களும் மலைஏறும் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.

பிலிப்பைன்சில் கடற்கொள்ளையர்களின் பிடியில் இருந்த மலேசியர்கள் 3 பேர் மீட்பு

கடற்கொள்ளையர்களால் பிடித்து வைக்கப்பட்டிருந்த மலேசியாவை சேர்ந்த 3 பேரை ராணுவத்தினர் மீட்டனர்.

உலகைச் சுற்றி....

ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து கடற்கரை நகரை இன்று (செவ்வாய்க்கிழமை) ‘டெபி’ என்ற பயங்கர சூறாவளி தாக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

ஆப்கானிஸ்தான் எல்லையில் தடுப்புவேலி அமைக்கும் பணியை பாகிஸ்தான் தொடங்கியது

பயங்கரவாதிகள் ஊடுருவலை தடுக்க ஆப்கானிஸ்தான் எல்லையில் 2,500 கிலோ மீட்டர் தூரத்துக்கு பாகிஸ்தான் தடுப்பு வேலி அமைக்கும் பணியை தொடங்கியது.

மக்கள் மத்தியில் அதிக தாக்கத்தை ஏற்படுத்திய தலைவர்கள் டைம்ஸ் பட்டியலில் பிரதமர் மோடி

மக்கள் மத்தியில் அதிக தாக்கத்தை ஏற்படுத்திய தலைவர்கள் பிரபல டைம்ஸ் பத்திரிகையின் பட்டியலில் பிரதமர் மோடி பெயரும் இடம்பெற்று உள்ளது

ரஜினி இலங்கை பயணம் ரத்து: சர்ச்சையை கிளப்பும் ராஜபக்சேவின் மகன்

ரஜினிகாந்த், தனது இலங்கை பயணத்தை ரத்து செய்தது தொடர்பாக முன்னாள் இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேவின் மகன் சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டுள்ளார்.

மேலும் உலக செய்திகள்

5