பிற விளையாட்டு


ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன்: இந்திய வீரர் ஸ்ரீகாந்த் ‘சாம்பியன்’ ஒலிம்பிக் சாம்பியனை வீழ்த்தினார்

ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டனில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் நேர் செட்டில் ஒலிம்பிக் சாம்பியன் சீனாவின் சென் லாங்கை சாய்த்து பட்டத்தை கைப்பற்றினார்.


மாநில தடகள போட்டி: செயின்ட் ஜோசப்ஸ் அகாடமி சாம்பியன்

சென்னை மாவட்ட தடகள சங்கம் சார்பில், 90–வது மாநில சீனியர் தடகள போட்டி சென்னை நேரு ஸ்டேடியத்தில் இரண்டு நாட்கள் நடந்தது.

அஜர்பைஜான் பார்முலா1 கார்பந்தயம்: ஆஸ்திரேலிய வீரர் முதலிடம்

இந்த ஆண்டுக்கான பார்முலா1 கார்பந்தயம் உலகம் முழுவதும் 20 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. இதன் 8–வது சுற்றான அஜர்பைஜான் கிராண்ட்பிரி அங்குள்ள பாகு நகரில் நேற்று நடந்தது.

‘பி’ டிவிசன் லீக் கைப்பந்து: போலீஸ் அணி வெற்றி

சென்னை மாவட்ட கைப்பந்து சங்கம் சார்பில் எஸ்.என்.ஜெ.குழுமம் ஆதரவுடன் ‘பி’ டிவிசன் லீக் கைப்பந்து போட்டி எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது.

ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டனில் சீன வீரரை வீழ்த்தி இந்தியாவின் ஸ்ரீகாந்த் பட்டம் வென்றார்

ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டனில் சீன வீரரை வீழ்த்தி இந்தியாவின் ஸ்ரீகாந்த் சாம்பியன் பட்டம் வென்றார்.

மாநில சீனியர் தடகளம் வட்டு எறிதலில் மித்ரவருண் புதிய சாதனை

மாநில சீனியர் தடகள போட்டியில் ஆண்களுக்கான குண்டு எறிதலில் மித்ரவருண் புதிய சாதனையுடன் தங்கப்பதக்கம் வென்றார்.

ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன்: இறுதிப்போட்டியில் ஸ்ரீகாந்த்

ஆஸ்திரேலிய ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டி சிட்னியில் நடந்து வருகிறது.

‘பி’ டிவிசன் லீக் கைப்பந்து இந்தியன் வங்கி அணி வெற்றி

சென்னை மாவட்ட கைப்பந்து சங்கம் சார்பில் எஸ்.என்.ஜெ.குழுமம் ஆதரவுடன் ‘பி’ டிவிசன் லீக் கைப்பந்து போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது.

ஆஸ்திரேலிய ஓபன் பேட்மின்டன் இறுதி போட்டியில் ஸ்ரீகாந்த்

ஆஸ்திரேலிய ஓபன் பேட்மின்டன் அரை இறுதி ஆட்டத்தில் சீனாவின் சீ யூஹியை வீழ்த்தி இறுதி போட்டிக்குள் நுழைந்தார் ஸ்ரீகாந்த்

பேட்மிண்டன் ‘சாம்பியன்’ வீரர் சாய் பிரணீத்!

இந்தியாவின் புதிய சர்வதேச ‘சாம்பியன்’ வீரராக வளர்ந்து வருகிறார், பேட்மிண்டன் இளம்புயல் சாய் பிரணீத்.

மேலும் பிற விளையாட்டு

5

Sports

6/26/2017 5:20:09 PM

http://www.dailythanthi.com/Sports/OtherSports