தேசிய செய்திகள்


ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக டெல்லியில் வக்கீல்கள், மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

சுப்ரீம் கோர்ட்டில் வக்கீலாக பணியாற்றும் தமிழர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நேற்று டெல்லியில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.


பிரதமர் வீடு முன்பாக தர்ணாவில் ஈடுபட்ட அன்புமணி ராமதாஸ் கைது

பிரதமர் மோடி தன்னை சந்திக்க மறுத்ததால் அவருடைய வீடு முன்பாக தர்ணா போராட்டம் நடத்திய டாக்டர் அன்பு மணி ராமதாஸ் கைது செய்யப்பட்டார்.

உத்தரபிரதேசத்தில் பள்ளி பஸ் மீது மணல் லாரி மோதல்; மாணவ-மாணவிகள் உள்பட 25 பேர் பலி

உத்தரபிரதேசத்தில் பள்ளிக் கூட பஸ் மீது லாரி மோதியதில் 18 மாணவ-மாணவிகள் உள்பட 25 பேர் பலியாயினர்.

ஜல்லிக்கட்டுக்கு ஜக்கி வாசுதேவ் ஆதரவு

ஜல்லிக்கட்டுக்கு ‘ஈஷா அறக்கட்டளை’ நிறுவனரும், ஆன்மிகவாதியுமான சத்குரு ஜக்கி வாசுதேவ் ஆதரவு தெரிவித்துள்ளார்.

ஜல்லிக்கட்டு போராட்டம் பற்றி விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டம் நடத்துபவர்களுக்கு பாதுகாப்பு அளிக்குமாறு உத்தரவிடவேண்டும் என்று விடுத்த கோரிக்கையை சுப்ரீம் கோர்ட்டு ஏற்க மறுத்து விட்டது.

ரூ.2 கோடி வரை வரி ஏய்ப்பு செய்வது ஜாமீன் வழங்கக்கூடிய குற்றம் ஜி.எஸ்.டி. குழு முடிவு

ரூ.2 கோடி வரை வரி ஏய்ப்பு செய்வது ஜாமீன் வழங்கக்கூடிய குற்றம் என்று ஜி.எஸ்.டி. குழு முடிவு செய்துள்ளது.

காஷ்மீரில் பயங்கரவாத தளபதி சுட்டுக்கொலை

காஷ்மீர் மாநிலம் பண்டிபோரா மாவட்டத்தில் உள்ள ஹஜின் என்ற இடத்தில் பயங்கரவாதிகளின் நடமாட்டம் இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

கேரளாவில் பா.ஜ.க. தொண்டர் அடித்துக் கொலை ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில் குண்டு வீச்சு

கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சந்தோஷ் (வயது 30). பா.ஜ.க. தொண்டர். இவர் அண்டலூர் நகருக்கான பூத் கமிட்டி தலைவராக இருந்து வந்தார்.

11.5 சதவீத வட்டியுடன் விஜய் மல்லையாவிடம் கடனை வசூலிக்க நடவடிக்கை வங்கிகளுக்கு தீர்ப்பாயம் உத்தரவு

பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா, வங்கிகளிடம் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் கடன் வாங்கி விட்டு, அதை திருப்பி செலுத்தாமல் லண்டனுக்கு சென்று விட்டார்.

ஜல்லிக்கட்டுக்கு சட்டம் இயற்ற தமிழக அரசுக்கு அதிகாரம்; சுப்ரீம் கோர்ட்டு ஆட்சேபிக்க வாய்ப்பில்லை

ஜல்லிக்கட்டுக்கு சட்டம் இயற்ற தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது என அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்தகி கூறிஉள்ளார்.

மேலும் தேசிய செய்திகள்

5