சினிமா செய்திகள்


சிங்கம் 3 படத்துக்காக விளம்பரம் தேடுகிறார் நடிகர் சூர்யாவுக்கு ஜல்லிக்கட்டு ஆதரவுக்கு பீட்டா அமைப்பு கண்டனம்

சூர்யா, தன்னுடைய சிங்கம் 3 படம் வெளிவருகிற சமயத்தில் இந்தப் பிரச்னை குறித்துப் பேசி விளம்பரம் தேடிக்கொள்கிறார் என்று பீட்டா அமைப்பு கூறியுள்ளது.


ஜல்லிக்கட்டு போராட்டம் ’உறுதுணையாக நிற்பேன்’ நடிகை நயன்தாரா ஆதரவு

உணர்ச்சிகரமான போராட்டத்தில் அவர்களோடு நான் உறுதுணையாக நிற்பேன் என்பதை உறுதியாக சொல்லிக் கொள்கிறேன். என நடிகை நயன்தாரா கூறி உள்ளார்

மெரினா இளைஞர்கள் போராட்டத்திற்கு நடிகர் சிவகார்த்திகேயன் ஆதரவு

சென்னை மெரீனாவில் நடைபெறும் போராட்டத்தில் நடிகர் சிவ கார்த்திகேயன் கலந்து கொண்டு தனது ஆதரவை தெரிவித்து உள்ளார்.

ஜல்லிக்கட்டு தடையை நீக்க பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும் நடிகர் விஷால் கடிதம்

ஜல்லிக்கட்டு தடையை நீக்க பிரதமர் நரேந்திர மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தென்னிந்திய நடிகர் சங்க பொதுச் செயலாளர் விஷால் இன்று கடிதம் எழுதியுள்ளார்.

ஜல்லிக்கட்டுக்கு போராட்டம் நடத்தி வரும் இளைஞர்களுக்கு நடிகர் விஜய் ஆதரவு; டுவிட்டரில் வீடியோ பதிவு செய்தார்

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தி வரும் இளைஞர்களுக்கு தான் தலை வணங்குவதாக நடிகர் விஜய் தெரிவித்துள்ளார்.

போராடுகிறவர்களின் உணர்வோடு நானும் கைகோர்க்கிறேன்: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சூர்யா கருத்து

பீட்டா அமைப்பை கடுமையாக விமர்சித்துள்ள நடிகர் சூர்யா, போராடுகிறவர்களின் உணர்வோடு நானும் கைகோர்கிறேன் என்று தனது டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

என் சமூக பணிக்கு காரணம் எம்.ஜி.ஆர். நடிகர் சங்கத்துக்கும் பீட்டாவுக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை நடிகர் விஷால் பேச்சு

நான் இன்று சமூக பணியாற்ற உந்துதலாக இருந்தவர் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் தான்.நடிகர் சங்கத்துக்கும் பீட்டாவுக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை என நடிகர் விஷால் கூறினார்.

அ.தி.மு.க. கூட்டணியில் தொடர்ந்து நீடிக்கிறேன் நடிகர் கருணாஸ் அறிக்கை

அ.தி.மு.க. கூட்டணியில் தொடர்ந்து நீடிக்கிறேன் என முக்குலத்தோர் புலிப் படை அமைப்பின் தலை வரும் எம்.எல்.ஏ.வுமான நடிகர் கருணாஸ் கூறி உள்ளார்.

மலையாள சினிமாவில் மம்முட்டி ஜோடியாகும் முதல் திருநங்கை நாயகி

கேரளாவில் இருந்து தற்போது முதல் திருநங்கை சினிமா கதாநாயகி உருவாகி உள்ளார்.மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டிக்கு ஜோடியாக நடிக்க உள்ளார்.

கவர்ச்சி நடிகை சன்னி லியோனுக்கு பீட்டா அமைப்பு வழங்கிய சிறப்பு விருது

விலங்குகள் நல அமைப்பு என்ற பீட்டா கவர்ச்சி நடிகை சன்னி லியோனுக்கு சிறப்பு விருது வழங்கி உள்ளது.

மேலும் சினிமா செய்திகள்