கிரிக்கெட்


இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட்: போராடி டிரா செய்தது இலங்கை

கொல்கத்தாவில் நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை இலங்கை அணி போராடி டிரா செய்தது.


சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 50-வது சதத்தை விளாசினார் விராட் கோலி

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சதம் அடித்த விராட் கோலி, சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 50 சதம் என்ற புதிய மைல் கல்லை எட்டியுள்ளார்.

முதல் இன்னிங்சில் இலங்கை 294 ரன்கள் சேர்ப்பு: டிராவை நோக்கி கொல்கத்தா டெஸ்ட்

இந்தியா – இலங்கை இடையே கொல்கத்தாவில் நடந்து வரும் முதலாவது டெஸ்ட் போட்டி டிராவை நோக்கி செல்கிறது. 2–வது இன்னிங்சில் இந்திய வீரர்கள் தவான், ராகுல் அரைசதம் விளாசி பதிலடி கொடுத்தனர்.

இந்தியா-இலங்கை ஒரு நாள் போட்டி நேரத்தில் மாற்றம்

டெஸ்ட் தொடர் முடிந்ததும் இந்திய அணி இலங்கைக்கு எதிராக 3 ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுகிறது.

ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட்: ஆப்கானிஸ்தான் அணி சாம்பியன்

ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்குட்பட்டோர்) மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நடந்தது. நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தான்–ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின.

மத்தியபிரதேசத்துக்கு எதிரான ரஞ்சி கிரிக்கெட்: தமிழக அணி முன்னிலை

தமிழகம் – மத்தியபிரதேசம் அணிகள் இடையிலான ரஞ்சி கிரிக்கெட் போட்டி (சி பிரிவு) இந்தூரில் நடந்து வருகிறது.

இந்திய அணி 172 ரன்னில் ஆல்–அவுட்

கொல்கத்தாவில் நடந்து வரும் இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்டில் இந்திய அணி 172 ரன்னில் ஆல்–அவுட் ஆனது.

முத்தரப்பு 20 ஓவர் தொடரில் இந்திய அணி பங்கேற்பு

இலங்கையில் அடுத்த ஆண்டு நடக்கிறது: முத்தரப்பு 20 ஓவர் தொடரில் இந்திய அணி பங்கேற்கின்றன.

மத்தியபிரதேசத்துக்கு எதிரான ரஞ்சி கிரிக்கெட்: முன்னிலை பெற தமிழக அணி போராட்டம்

தமிழகம்- மத்தியபிரதேசம் அணிகள் இடையிலான லீக் ஆட்டம் (சி பிரிவு) இந்தூரில் நடந்து வருகிறது.

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி: முதல் இன்னிங்சில் இலங்கை அணி 165/4

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இலங்கை அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 165 ரன்கள் எடுத்துள்ளது.

மேலும் கிரிக்கெட்

5

Sports

11/21/2017 2:39:01 AM

http://www.dailythanthi.com/Sports/Cricket