குற்றம் 23


குற்றம் 23
x
தினத்தந்தி 16 Feb 2017 9:57 AM GMT (Updated: 16 Feb 2017 9:57 AM GMT)

அறிவழகன் இயக்கத்தில், அருண் விஜய் - மகிமா நம்பியார் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் திரைப்படம் - 'குற்றம் 23'. மெடிக்கல் - கிரைம் - திரில்லர் பாணியில் உருவாகி இருக்கும்

 'குற்றம் 23' திரைப்படம் வருகின்ற மார்ச் 2 ஆம் தேதி அன்று  வெளியாக இருக்கின்றது. 

இப்படத்தின் மூலம் அருண் விஜய் தயாரிப்பாளராகவும் மாறியுள்ளார். 'ரெதான் - தி  சினிமா  பீப்பல்' நிறுவனத்தின் சார்பில் இந்தெர் குமார் தயாரித்து இருக்கும் 'குற்றம் 23' படத்திற்கு விஷால்  சந்திரசேகர் இசையமைத்துள்ளார்.

மேலும் கே எம் பாஸ்கரன் ஒளிப்பதிவில் `குற்றம் 23' படம் ரிலீசுக்கு தயாராகியுள்ளது.மேலும் படத்தொகுப்பாளர் புவன் ஸ்ரீனிவாசன், பாடலாசிரியர் விவேகா மற்றும் ஆடை வடிவமைப்பாளர் ஹீரா அறிவழகன் என  வலுவான தொழில்நுட்ப கலைஞர்கள் பலர் பணியாற்றி  இருப்பது குறிப்பிடத்தக்கது.

Next Story