விளையாட்டுச்செய்திகள்


மும்பையில் ரயில்நிலைய பிளாட்பார்ம் வரை காரை ஓட்டி வந்த கிரிக்கெட் வீரர் கைது

மும்பையில் ரயில் நிலைய பிளாட்பார்ம் வரை காரை ஓட்டி வந்த முன்னாள் கிரிக்கெட் வீரரை ரயில்வே போலீசார் கைது செய்தனர்.

பிப்ரவரி 20, 12:52 PM

ஐ.பி.எல். கிரிக்கெட்: புனே அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து டோனி அதிரடி நீக்கம் புதிய கேப்டனாக ஸ்டீவன் சுமித் நியமனம்

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் புனே அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து டோனி அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக இனி ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் சுமித் அந்த அணியை வழிநடத்த இருக்கிறார்.

பயிற்சி கிரிக்கெட்: ஸ்ரேயாஸ் அய்யர் இரட்டை சதம் அடித்து அசத்தல் ஆஸ்திரேலியா–இந்தியா ‘ஏ’ ஆட்டம் டிரா

பயிற்சி கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய பந்து வீச்சை துவம்சம் செய்த இந்திய ‘ஏ’ அணி வீரர் ஸ்ரேயாஸ் அய்யர் இரட்டை சதம் விளாசினார். ஆட்டமும் டிராவில் முடிந்தது.

தேசிய போட்டியில் கலந்து கொள்ளாதது ஏன்? நடைபந்தய வீராங்கனை குஷ்பிர் விளக்கம்

டெல்லியில் நடந்த தேசிய நடைபந்தய சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்காத இந்திய வீராங்கனை குஷ்பிர் கவுர், ஜப்பானில் அடுத்த மாதம் நடைபெறும் ஆசிய நடைபந்தய போட்டிக்கான அணியில் இருந்து நீக்கப்பட்டார்.

அதிகவிலைக்கு போவது யார்? ஐ.பி.எல். கிரிக்கெட் வீரர்கள் ஏலம் பெங்களூருவில் இன்று நடக்கிறது

10–வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஏப்ரல் 5–ந்தேதி முதல் மே 21–ந்தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடக்கிறது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: 2–வது ஆட்டத்திலும் இலங்கை ‘திரில்’ வெற்றி தொடரையும் கைப்பற்றியது

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2–வது 20 ஓவர் போட்டியிலும் கடைசி பந்தில் வெற்றிக்கனியை பறித்த இலங்கை அணி தொடரை 2–0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

ஒரு நாள் கிரிக்கெட்: பரபரப்பான ஆட்டத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியது தென்ஆப்பிரிக்கா

நியூசிலாந்து – தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி ஹாமில்டனில் நேற்று நடந்தது.

மேலும் விளையாட்டு செய்திகள்