முன்னோட்டம்
ரிச்சி

ரிச்சி
நிவின்பாலி, நட்ராஜ் சுப்பிரமணியம் ஷ்ரதா ஸ்ரீநாத், லட்சுமி பிரியா கவுதம் ராமச்சந்திரன் பி.அஜனீஸ் லோக்நாத் பாண்டி குமார்
கர்நாடகாவில் வெற்றிகரமாக ஓடிய ‘உளிதவரு கன்டந்தே’ என்ற கன்னட படம், ‘ரிச்சி’என்ற பெயரில் தமிழில் தயாராகிறது.
Chennai
இதில், நிவின்பாலி, நட்ராஜ் சுப்பிரமணியம் ஆகிய இருவரும் இணைந்து நடிக்கிறார்கள். இவர்களுடன் பிரகாஷ்ராஜ், ஷ்ரதா சீனிவாஸ், ராஜ்பரத், லட்சுமி பிரியா, சந்திரமவுலி ஆகியோரும் நடிக்கிறார்கள்.

படத்தை பற்றி டைரக்டர் கவுதம் ராமச்சந்திரன் கூறியதாவது:-

“தூத்துக்குடி மாவட்டத்தில் வசிக்கும் ஒரு ரவுடி கதாபாத்திரத்தில் நிவின்பாலியும், படகுகளை பழுது பார்க்கும் மெக்கானிக் வேடத்தில் நட்ராஜ் சுப்பிரமணியமும் வருகிறார்கள். இவர்கள் இருவரையும் மையப்படுத்தியே கதை நகரும். ‘ரிச்சி’ என்பது நிவின்பாலி நடிக்கும் கதாபாத்திரத்தின் பெயர். அவர் முதன்முதலாக தமிழில் சொந்த குரலில் பேசி நடிக்கிறார். 75 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்தது.”

விமர்சனம்

துப்பறிவாளன்

கதையின் கரு: மர்ம கொலைகளில் துப்பறிந்து கொலைகாரனையும், கொலைக்கான காரணங்களையும் கண்டுபிடிக்கும் ஒரு துப்பறிவாளனின் கதை.

மகளிர் மட்டும்

பள்ளி படிப்பு காலத்தில் பிரியும் மூன்று தோழிகளை வயதான பிறகு சேர்த்து வைத்து சந்தோஷப்படுத்தும் இளம்பெண்.

யார் இவன்

கதையின் கரு: ஒரு காதல் மனைவியை கணவனே கொலை செய்யும் கதை. கபடி விளையாட்டில் சாம்பியன், சச்சின்.

மேலும் விமர்சனம்